5. பாரதியார் கவிஞர், நூலகம் சென்றார், அவர் யார்? ஆகிய தொடர்களில் எழுவாயுடன் தொடரும்
பயனிலைகள் யாவை?
Answers
Answered by
29
Answer:
Explanation:1. ' வேங்கை ' என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக .
தனிமொழி : 'வேங்கை' என்னும் சொல் தனித்து நின்று ' வேங்கை மரம்' என்னும் பொருளைக் குறிக்கும் .
தொடர்மொழி : 'வேங்கை' - இரு சொல்லா
Answered by
9
பெயர், வினை வினா
Explanation:
- எழுவாய் உடன் பெயர், வினை வினா ஆகிய பயனிலைகள் தொடர்வது எழுவாய்த்தொடர்.
- எழுவாய் - பெயர்
- பயனிலை - வினா/பெயர்
- செயப்படு - பெயர்.
பாரதியார் கவிஞர், பெயர்
நூலகம் சென்றார், வினை
அவர் யார் , வினா
- மேற்கண்ட முன்று தொடர்களில் எழுவாயுடன் பெயர், வினை, வினா ஆகியவற்றிற்கான பயனிலைகள் தொடர்ந்து வந்து எழுவாய் தொடர்கள் அமைந்துள்ளன.
Similar questions