India Languages, asked by Qwerty4324, 8 months ago

மூலங்களின் கூடுதல் மற்றும் பெருக்கற்பலன் கொடுக்கப்பட்டுள்ளது. இருபடி சமன்பாடுகளை காண்க

(5/3,4)

Answers

Answered by steffiaspinno
0

(\frac{5}{3}, 4)

தீர்வு:  

இருப்படிச் சமன்பாட்டின் பொது வடிவம் என்பது:  

x^2 (மூலங்களின் கூடுதல்) x + மூலங்கள் பெருக்க பற்பலன் = 0

x^{2}-\frac{5}{3} x+4=0

\frac{3 x^{2}-5 x+12}{3}=0  

3 x^{2}-5 x+12=0

Similar questions