Art, asked by alhadlaqvegetables, 6 months ago

5.
அழியா வனப்பு, ஒழியா வனப்பு, சிந்தா மணி அடிக்கோடிட்ட சொற்களுக்கான
இலக்கணக்குறிப்பு -
அ. வேற்றுமைத்தொகை
ஆ. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
இ. பண்புத்தொகை
ஈ. வினைத்தொகை
25​

Answers

Answered by thasneembegamismail
19

Answer:

ஈருகெட்ட எதிர்மறைச் செல்வம்

Explanation:

pls mark this ans as brainliest ans

plsssss and pls thank me and

follow me

Answered by ravilaccs
0

Answer:

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், இலக்கியக் குறிப்பு

Explanation:

  • அழியா வனப்பு ஒழியா வனப்பு சிந்தா மணி அடிக்கோடிட்ட சொற்களுக்கான இலக்கியக் குறிப்பு:
  • விடை : ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  • ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் பற்றி படிப்பதற்கு முன்பாக பெயரெச்சம் என்றால் என்ன என்பதைப்பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
  • முற்றுப் பெறாத ஒரு வினைச்சொல் ஒரு பெயரைக் கொண்டு முடியுமானால் அது பெயரெச்சம் எனப்படும்.
Similar questions