India Languages, asked by mvpuvidhan07, 4 months ago

கீழ்வரும் பத்தியைப் படித்துத் தொடர்ந்து வரும் பல்விடை வினாக்களுக்குரிய

விடைகளைத் தேர்ந்தெடுத்து எழுதுக

(5)

விடுதலைப்போர் தமிழ்நாட்டில்தான் முதன்முதலில் தோன்றியது. வீரபாண்டிய கட்டபொம்மன் முதன் முதலில் வெள்ளையர் ஆட்சியின் கொடுமையை எதிர்த்து வீர முழக்கமிட்டார். அதற்குப் பரிசாக அவருக்குத் தூக்குக் கயிறு கிடைத்தது. 1806 - ம் ஆண்டில் வேலூரில் இராணுவப் புரட்சி நடந்தது அதுவே சுதந்திரப் போருக்கு வித்திட்டது.

திலகரின் தீவிரப் போக்கை ஏற்றார் 'கப்பலோட்டிய தமிழர்' வ.உ.சிதம்பரனார் அவர் வெள்ளையருக்கு எதிராகத் தூத்துக்குடியில் கப்பல் ஓட்டினார். அதன் விளைவாக ஆங்கிலேயரின் அடக்கு முறைக்கு ஆட்பட்டு சிறைப்பட்டார் கல்லுடைத்தார். கசையடிபட்டார். செக்கிழுத்த செம்மலானார். தென்னாட்டுத் திலகர் எனப் போற்றப் பெற்றார். சுப்பிரமணிய சிவா என்னும் துறவியும் ஊர்

ஊராக நடந்து உணர்ச்சிப் பாடல்களால் உறங்கிக் கிடந்த மக்களை விழித்தெழச் செய்தார். எழுச்சி கொள்ளச் செய்தார் இவர்களின் முயற்சியால் தமிழ்நாட்டு மக்களிடம் குடி கொண்டிருந்த அடிமை மோகம் விலகியது அனைவரும் திரண்டெழுந்தனர். ஆனந்த சுதந்திரம் அடைய பாடுபட்டனர்

வினாக்கள்

விடுதலைப் போர் முதன் முதலில் எங்கே தோன்றியது

(அ) தமிழ்நாடு

(இ) பஞ்சாப்

(ஆ) கேரளா

(ஈ) வங்கதேசம்

2. முதன்முதலில் வெள்ளையர் ஆட்சியை எதிர்த்துப் போராடியவர்

(அ) மகாகவி பாரதியார் (இ) கப்பலோட்டிய தமிழன்

(ஆ) வீரபாண்டிய கட்டபொம்மன்

(ஈ) மருது சகோதரர்கள் (அ) வெள்ளையர்க்கு எதிராக வெள்ளையனே வெளியேறு என முழக்கமிட்டார்

வ.உ.சிதம்பரனார் சுதந்திரப் போராட்டத்திற்குச் செய்தது என்ன

(ஆ) வெள்ளையர்க்கு எதிராகத் தூத்துக்குடியில் கப்பல் ஓட்டினார் (இ) வெள்ளையர்க்கு எதிராகக் கருத்துக் கூறினார்

(ஈ) வெள்ளையர்க்கு எதிராகப் படகு ஒட்டினார் சுப்பிரமணிய சிவா என்னும் துறவி என்ன செய்தார்

(அ) உணர்ச்சிப் பாடல்களால் உறங்கிக் கிடந்த மக்களை விழித்தெழச் (ஆ) திரைப்படப் பாடல்களைப் பாடி மக்களிடையே நற்பெயர் பெற்றார்.

செய்தார்

(இ) வெள்ளையர்களைப் புகழ்ந்து பாடி பரிசுகள் பல பெற்றார் ஊர் ஊராகச் சென்று பக்தி பாடல்களைப் பாடினார்

(#)

இராணுவப் புரட்சி எவ்வாண்டு நடைபெற்றது

(அ) 1808

(ஆ) 1800

(இ) 1802

K

(#) 1800​

Answers

Answered by mahtoanubhav
0

Answer:

Jim is a the good guy and who knows is the the best way way to organise and organise a good guy who is a good guy who is a good guy who is a good guy good enough to enough for to the Win the Earn Real money to 100 and his and the all the of the his email team back and the back of the his head team on his side of

Similar questions
Math, 2 months ago