India Languages, asked by Sainisahab5492, 1 year ago

5 பொருத்துக:
ஐகாரக்குறுக்கம் - முஃடீது
ஒளகாரக்குறுக்கம் - தலைவன்
ஆய்தக்குறுக்கம் - போன்ம்
மகரக்குறுக்கம் - வௌவால்

Answers

Answered by 1RADHIKAA1
1
Hi friend

5 பொருத்துக:

ஐகாரக்குறுக்கம் - தலைவன்
ஒளகாரக்குறுக்கம் - வௌவால்
ஆய்தக்குறுக்கம் - முஃடீது
மகரக்குறுக்கம் - போன்ம்

Hope it helped
Similar questions