World Languages, asked by rashvandh51, 4 months ago

5. விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்.
அவையாவை​

Answers

Answered by vashni65
6

Answer:

மூன்று வகைப்படும். அவை

தோன்றல் விகாரம்,

திரிதல் விகாரம்,

கெடுதல் விகாரம்

என்பன.

Answered by selvarajsuriya595
0

Answer:

correct ah sonninga sister or brother

Similar questions