India Languages, asked by akaathidakshayni, 1 month ago

5)கீழே கொடுக்கப்பட்டுள்ள பாடலில் அமைந்துள்ள மோனை,எதுகைச்
சொற்களை எடுத்து எழுதுக:-
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா-நன்பு உருகி
ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்.

Answers

Answered by JohnRobinson
20

Mark as Brainliest

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக-மோனை

இன்புருகு சிந்தை இடுதிரியா-நன்பு உருகி-எதுகை

ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு-எதுகை

ஞானத் தமிழ் புரிந்த நான்.

Similar questions