India Languages, asked by sukumarkannan76, 2 days ago

5. திராவிட மொழிக்குடும்பத்தின்வகைகள் யாவை? உங்கள் தாய்மொழி எந்தத் திராவிட
மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது?

Answers

Answered by ariharanselvakumar
21

Answer:

திராவிட முன்னோடி மொழி-பிரிவுகள்

இன்றைக்கு அறியப்பட்ட நிலையில் 26 திராவிட மொழிகள் உள்ளன என்று தனது திராவிட மொழிகள் புத்தகத்தில் பத்திரிராஜி கிருஷ்ணமூர்த்தி கூரியுள்ளார். திராவிட முன்னோடி மொழி 5000ஆண்டுகளுக்கு முன்பு 4 பிரிவுகளாகப் பிரிந்துள்ளது.

Similar questions