English, asked by sarvana24, 3 months ago

5. தமிழை நீ விரும்புவதற்கான காரணங்கள் இரண்டு எழுதுக.​

Answers

Answered by sukumarkannan76
7

Answer:

முதல் காரணம் தமிழ் நமது தாய் மொழி

இரண்டாவது காரணம் தமிழ் மொழி தொன்மையும் இலக்கண இலக்கியவளம் உடையமொழி

Similar questions