5. தமிழை நீ விரும்புவதற்கான காரணங்கள் இரண்டு எழுதுக.
Answers
Answered by
10
Answer:
ஏன் என்றால் தமிழ் என் தாய் மொழி
தமிழ் மொழியை மிஞ்சிய வேறு எந்த மொழியும் இல்லை
தமிழ் மொழியில் உள்ள இலக்கணத்தை
விட வேறு எந்த மொழியிலும் இல்லை
தமிழ் மொழி என் இரத்தத்தில் ஊரியது
தமிழ் மொழியை மறந்து விடாதீர்கள்
Similar questions