Math, asked by varathu005, 8 days ago

விடை:
5. எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில் திரியும் தத்தமில் சிறிது உளவாகும் - என்னும்
நூற்பாவின் பொருள் யாது? ​

Answers

Answered by pranavalayhaa
12

Answer:

இந்நூற்பாவில் எடுத்தல் என்பது உயர்த்தி ஒலித்தல் என்றும், படுத்தல் என்பது தாழ்த்தி ஒலித்தல் என்றும்,நலிதல் என்பது நடுத்தரமாக ஒலித்தல் என்றும் பொருள்படும்

Similar questions