India Languages, asked by jainvmanav, 2 months ago

-
5. 'கோமுகி' என்பதன் பொருள் யாது?​

Answers

Answered by azeenas09
5

Answer:

கோமுகி என்பது ஒரு பொய்கையின் பெயர்.

கோ என்றால் பசு முகி என்றால் முகம்.பசுவின் முகம் போன்று அமைந்து இருப்பதால் இப்பொய்கை கோமுகி என்னும் பெயரை பெற்றது

Similar questions