India Languages, asked by sembiyanlohan, 2 months ago

5.நெல்
. உனக்குப் பிடித்த விளையாட்டு பற்றி ஐந்து வரிகளில் எழுதுக.​

Answers

Answered by Anonymous
2

Answer:

எனக்கு பிடித்த விளையாட்டு கபடி

கபடி தமிழ்நாட்டில் விளையாட்டு படும் ஒரு விளையாட்டு அதில் இரண்டு குழுவாக பிரிந்து விளையாட வேண்டும்

அது தமிழ்நாட்டின் தேசிய விளையாட்டு

ஆங்கிலத்தில் kabaddi என்று அழைக்க படும்

Similar questions