India Languages, asked by monikasankargmailco, 11 days ago

5. மகளே! இலக்கண குறிப்பு எமுதுக .
அ. எண்ணும்மை
ஆ. விளித்தொடர்
இ. பெயரெச்சம்
ஈ. பண்புத்தொகை​

Answers

Answered by yk9036899
10

Answer:

5. மகளே! இலக்கண குறிப்பு எமுதுக .

அ. எண்ணும்மை

Answered by sarahssynergy
4

ஆ. விளித்தொடர்

Explanation:

எண்ணும்மை:

  • கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் 'உம்' எனும் விகுதி வெளிப்படையாக வருமாயின் அது எண்ணும்மை எனப்படும். எடுத்துக்காட்டு : அவனும் அவளும்.

விளித்தொடர்

  • ( விளி- அழைத்தல்) ஒருவரை அழைத்தற்பொருட்டு விளிக்குந்தொடர்,விளித்தொடர் எனப்படும். அவ்வாறு அழைக்கும் போது பெயர்ச்சொல்லின் கடைசி நீண்டு ஒலித்தல் இயல்பு.

பெயரெச்சம் :

  • முற்றுப் பெறாத வினைச்சொல் ஒரு பெயரைக்கொண்டு முடிந்தால் அது பெயரெச்சம் எனப்படும். இது “அ” என்ற விகுதியைக் கொண்டு முடியும்.  இந்த பெயரெச்சம் மூன்று காலங்களிலும் வரும்.

பண்பு தொகை :

  •   ஒரு பொருளின் பண்பை குறிக்கும் சொற்கள் பண்பு சொற்கள் எனப்படும். பண்பு என்பது நிறம், சுவை, வடிவம், எண் மற்றும் குணத்தை குறிக்கும். கொடுக்கப்பட்டுள்ள சொல்லில் ,சொல்லின் பண்பு மறைந்து வந்திருந்தால் அது பண்பு தொகை எனப்படும்.
  • இதில் "மகளே"  என்ற சொல் அழைத்தல் பொருட்டு வந்துள்ளது.மேலும்  கடை(ளே)நீண்டு ஒலிக்கிறது. எனவே மகளே "விளித்தொடர்" ஆனது.
Similar questions