India Languages, asked by bala5005ji, 1 month ago

காடுகளைப் போற்றும் முழக்கத் தொடர்களைத் (5) தனித்தாளில் எழுதுக.​

Answers

Answered by paristerparister
0

Answer:

1) விதைத்து கொண்டே இரு.முளைத்தால் மரம்,இல்லையெனில் உரம்.

2)ஒவ்வொரு மரமும் சொல்கிறது ...

பச்சையாக இருந்தாலும் சரி....

பட்டையாக இருந்தாலும் சரி...

உங்களுக்கு உதவுவேன் என்று....!!!

3)என்னை வாழ விடுங்கள் .....

உங்களை வாழ வைக்கிறேன்!!!!

4)விதை சிறிது....விடை பெரிது!!

5)உயிரை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை, மரம்!!!!

Similar questions