காடுகளை அழிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து 5 வரிகளில் எழுதுக
Answers
Answered by
2
Answer:
காடுகளை அழிப்பதால் ஏற்படும் விளைவுகள் மண் அரிப்பு - தற்பொழுது காடுகளின் அழிவின் காரணமாக மண்அரிப்பு தவிர்க்க இயலாத பிரச்சினையாக மாறிவருகிறது. மண் அரிப்பு ஏற்படுவதால் விவசாயம் பெரிதும் பாதிப்பு அடையும். ... வறட்சி - மழை பொழியும் பகுதிகளில் உள்ள காடுகள் அழிக்கப்படுவதால் ஓடைகள் வறண்டு விடுகின்றன.
Explanation:
PLEASE MARK AS BRAINLIEST ‼️
Answered by
0
காடுகளை அழிப்பதால் ஏற்படும் விளைவுகள்:-
மண் அரிப்பு -
தற்பொழுது காடுகளின் அழிவின் காரணமாக மண்அரிப்பு தவிர்க்க இயலாத பிரச்சினையாக மாறிவருகிறது. மண் அரிப்பு ஏற்படுவதால் விவசாயம் பெரிதும் பாதிப்பு அடையும். ..
வறட்சி - மழை பொழியும் பகுதிகளில் உள்ள காடுகள் அழிக்கப்படுவதால் ஓடைகள் வறண்டு விடுகின்றன.
Nanba mark as brainliest
Similar questions