India Languages, asked by DORAEMONDA8922, 11 months ago

5.5 சென்டி மீட்டர் ஆரமுள்ள வட்டத்தின் மையத்திலிருந்து 10 சென்டி மீட்டர் தொலைவில் உள்ள புள்ளிஇலிருந்து வட்டத்திற்கு தொடுகோடு வரைக.மேலும்
தொடுகோட்டின் நீளம் காண்க

Answers

Answered by Anonymous
0
ஆ) முத்துக்கூத்தன் - பண்ணை இல்லம்

ர.அய்யாசாமி – பாலராமாயணம்

வானொ‌லி அ‌ண்ணா என அழை‌க்க‌ப்ப‌ட்டவ‌ர் ர.அய்யாசாமி ஆகு‌ம். க‌விம‌ணி தே‌சிய ‌விநாயக‌‌‌ம் ‌பி‌ள்ளை, த‌மி‌‌ழ் க‌விஞ‌ர்களை‌ப் பா‌ர்‌த்து இரா‌மாயண‌க் கதைகளை த‌மிழக‌த்‌தி‌ல் உ‌ள்ள ‌சிறுவ‌ர் ‌சிறு‌மிய‌ர் அ‌றியு‌ம் வ‌ண்ண‌ம் எ‌ளிய நடை‌யி‌ல் ஒரு தொட‌ர்‌நிலை‌ச் செ‌ய்யுளாக‌ப் பாடுமாறு கே‌ட்டு‌க் கொ‌‌ண்டா‌ர். க‌விம‌ணி‌யி‌ன்  வே‌ண்டு‌கோளு‌க்கு ஏ‌ற்ப இவ‌ர் பாலராமாயண‌ம் எழு‌தினா‌ர்.

கோ.சுவாமிநாதன் - இன்று ஒரு தகவல்

வானொ‌லி‌யி‌ல் இன்று ஒரு தகவல் ‌எ‌‌ன்ற ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌‌ன் மூ‌ல‌ம் ந‌ன்னெ‌றி கதைகளை நகை‌‌ச்சுவை உட‌ன் கூ‌றியவ‌ர் தெ‌ன்க‌ச்‌சி கோ.சுவாமிநாதன் ஆகு‌ம்.

வெ.நல்லதம்பி – எதிரொலி

செ‌ன்னை‌த் தொலை‌க்கா‌ட்‌சி‌‌யி‌ன் எ‌திரொ‌லி ‌நிக‌ழ்‌ச்‌சி‌‌யி‌ன் மூல‌ம் புக‌ழ்பெ‌ற்று எதிரொலி நல்லதம்பி என அழை‌க்க‌ப்ப‌ட்டா‌ர் முனைவ‌ர் வெ.ந‌ல்லத‌ம்‌பி.  

மு‌த்து‌க்கூ‌த்த‌ன்  

மு‌த்து‌க்கூ‌த்த‌ன் பொ‌ம்மலா‌ட்ட‌ம் எ‌ன்னு‌ம் ‌கிரா‌மிய‌க் கலை ‌நிக‌ழ்‌ச்‌‌சி‌யினை நட‌த்‌தினா‌ர்.

Answered by steffiaspinno
0

தொடுகோட்டின் நீளம்:

தீர்வு:

கொடுக்கப்பட்டவை: ஆரம் = 5செ.மீ

வரைமுறை:

  • O வை யைமாகக் கொண்டு 5செ.மீ ஆரமுள்ள வட்டம் வரைக.
  • 10செ.மீ நீளமுள்ள OP என்ற இரு கோடு வரைக.
  • OP க்கு மையக்குத்துக்கோடு வரைக அது OP ஐ M ல் சந்திக்கும்.
  • M மையமாகவும், MO வை ஆரமாகவும் கொண்டுவரையப்படும். வட்டமானது முந்தய வட்டத்தை A மற்றும் B ல் சந்திக்கிறது.
  • AP மற்றும் BP யை இணைக்கவும், AP மற்றும் BP தேவையானதை தொடுகோடுகள் ஆகும். தொடுகோட்டின் நீளம் PA = PB = 8.7செ.மீ

சரிபார்த்தல்:

செங்முக்கோணம் OAP ல் PA^2  = OP^2 - OA^2

= 10^2 - 5 ^2

PA^2 = 100 - 25 = 75

PA = \sqrt{75}

≈ 8.7செ.மீ

கீழ்காணும் படத்தைக் பார்க்கவும்.

Attachments:
Similar questions