India Languages, asked by skyart818, 5 months ago

படத்தினைப் பார்த்து கற்பனை வடிவில் 5 வரிகளுக்கு எழுதுக (5)
please answer for me
i will make u brainalist​

Attachments:

Answers

Answered by jeganviji2905
1

Answer:

வாழ்வில் தலைக்கனம்: உலகில் மனிதர்கள் பணம் பதவி பட்டம் என்ற வகைகளில் ஆணவம் கொண்டு தலைக்கனம் பிடித்து வாழ்கின்றனர்.

தலைக்கனமே வாழ்வு: சித்தாளு போன்ற பாரம் சுமப்போர் தலையில் சுமையைச் சுமந்து தங்கள் வயிற்றுச் சோறுக்குப் பாடுபடுகின்றனர். இவர்களின் தலைக்கனமே வாழ்வாகிறது.

mark as brainlist please

Similar questions