எத்தனை நாடுகள் இந்தியாவுடன் தன் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன? அ) 5 ஆ) 6 இ) 7 ஈ) 8
Answers
Answered by
4
Answer:
சீனா, பாகிஸ்தான், பூட்டான், மியான்மர், ஆப்கானிஸ்தான், நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் ஏழு நாடுகளுடன் பகிர்ந்து கொள்கின்றன
Explanation:
தயவுசெய்து இந்த பதிலை மூளையாகக் குறிக்கவும், என்னைப் பின்தொடரவும், நான் 101% உங்களைப் பின்தொடர்வேன்.
Answered by
0
7
இந்தியாவின் அண்டை நாடுகள்
- இந்தியா அண்டை நாடுகளுடன் ஒரு உன்னத நிலையிலான உறவினை கொண்டு உள்ளது.
- இந்தியாவின் அண்டை நாடுகள் கடந்த 5000 ஆண்டுகளாக இந்திய துணைக் கண்டத்தில் நிலவி வந்த ஒரே மாதிரியான பண்பாட்டின் ஒரு பகுதியாக உள்ளன.
- இந்திய நாடு தன் எல்லைகளை சீனா, நேபாளம், பூடான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காள தேசம் மற்றும் மியான்மர் ஆகிய ஏழு நாடுகளுடன் பகிர்ந்து உள்ளது.
- பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் இந்தியாவின் வட மேற்கிலும், சீனா, நேபாளம், பூடான் ஆகிய நாடுகள் இந்தியாவின் வடக்கிலும், வங்காள தேசம் இந்தியாவின் கிழக்கிலும், மியான்மர் தூரக்கிழக்கிலும் உள்ளன.
- இந்திய பெருங்கடலால் பிரிக்கப்பட்டு உள்ள இந்தியாவிற்கு மிக அருகில் உள்ள நாடுகள் தென்கிழக்கில் இலங்கை, தென்மேற்கில் மாலத்தீவு ஆகும்.
Similar questions
India Languages,
5 months ago
History,
5 months ago
Math,
5 months ago
Math,
10 months ago
Math,
10 months ago
English,
1 year ago
Biology,
1 year ago
Environmental Sciences,
1 year ago