Chemistry, asked by mpyabi, 7 days ago



5. பின்வருவைவற்றுள் எதன் கார்பன்சதவீம் , எத்திலீனின்( C2H4)

கார்பன்சைதவீதைஒத்துள்ளது?​

Answers

Answered by shobhit0000002922
0

Answer:

pls write in English or hindi

Answered by lived20
0

எத்திலீன் (Ethylene) என்பது C2H4. என்னும் வேதியியல் வாய்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதன் வேதிவாய்பாட்டை H2C=CH2 என்றும் எழுதலாம். தூய்மையான எத்திலீன் வாயு நிறமற்றது[2] . தீப்பற்றி எரியக்கூடியது. சற்றே இனிய மணம் கொண்டது ஆகும். ஐயுபிஏசி முறையில் எத்திலீனின் பெயர் எத்தீன் ஆகும். கார்பன் – கார்பன் இரட்டைப் பிணைப்பு கொண்ட ஐதரோகார்பன்களான ஆல்கீன்களில் எளிய ஆல்க்கீன் எத்திலீன் ஆகும்.

Mark Me as Brainlist for 100 points

Similar questions