5 lines about this picture in tamil
Attachments:

Answers
Answered by
2
- இயற்கையை நம் பாதுகாக்க வேண்டும்
- இயற்கையை நம் எல்லோரும் பாதுகாத்தால் பச்சை பசேலென்று உலகம் இருக்கும்
- மரங்களை வெட்டாதீர்
- தொழிற்சாலை கழிவுகளை நதியுடன் கலக்கக்கூடாது
- இயற்கையை பாதுகாக்க வில்லை என்றால் உலகம் சுடுகாடாக மாறிவிடும்
Similar questions