காடுகளை போற்றும் முழக்கத் தொடரில் 5 தனித் தாளில் எழுதுக
please answer fast
Answers
Answered by
2
இயற்கை சமநிலையை காக்கும் கவசம் காடு - இன்று உலக வன நாள்
Answered by
7
காடுகளை பாதுகாப்போம் மழை பெறுவோம்
Explanation:
1)காட்டின் வளமே நாட்டின் வளம்.
2) காடுகளை பாதுகாப்போம் தூய காற்றினை சுவாசிப்போம்.
3)காடுகளை நேசிப்போம்களை காப்போம்.
4)காடுகளை பாதுகாப்போம் காட்டின் பயன்களை முழுமையாக பெறுவோம்.
5)காடு செழித்தால் நாடு செழிக்கும்.
Similar questions