இந்திய வெளியுறவுக் கொள்கையை ஏற்றுக்கொண்டு வழிநடத்தும் இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு எது? அ) சட்டப்பிரிவு 50 ஆ) சட்டப்பிரிவு 51 இ) சட்டப்பிரிவு 52 ஈ) சட்டப்பிரிவு 53
Answers
Answered by
5
Answer:
I didn't understand your language please use English
Explanation:
please mark me as brainlist and follow me
Answered by
0
சட்டப்பிரிவு 51
வெளியுறவுக் கொள்கை
- ஒரு நாடு வெளியுறவு விவகாரங்களின் மூலம் தேசிய நலனைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல், இரு தரப்பு மற்றும் பல தரப்பு உறவுகளை பாதுகாத்தல் முதலியன காரணங்களுக்கு உருவாக்கப்பட்ட கொள்கையே வெளியுறவுக் கொள்கை ஆகும்.
- இது நாட்டு மக்களின் நலன்கள், நாட்டின் பரப்பு மற்றும் பொருளாதாரம் முதலியனவற்றினை பாதுகாத்தலில் ஈடுபடுகிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1950 சட்டப்பிரிவு 51
- சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பினை மேம்படுத்துதல்.
- நியாயமான மற்றும் கெளரவமான உறவுகளை நாடுகளுக்கு இடையே பாதுகாத்தல்.
- சர்வதேசச் சட்டம் மற்றும் சர்வதேச அமைப்புகளை மதித்தல்.
- நடுவர் மன்றம் மூலமான சர்வதேசப் பிரச்சனைகளை தீர்க்க ஊக்குவித்தல் முதலிய வெளியுறவுக் கொள்கைகளை அரசு மேற்கொள்ள முயற்சிகளை செய்ய வேண்டும்.
Similar questions