512 வோல்ட் மின்னழுத்தம் மூலம் முடுக்கப்படும் புரோட்டான்களின் டி ப்ராய் அலைநீளம் மற்றும் X வோல்ட் மின்னழுத்தம் மூலம் முடுக்கப்படும் ஆல்ஃபா துகள்களின் டி ப்ராய் அலைநீளம் இடையே உள்ள தகவு 1 எனில், X–இன் மதிப்பைக் காண்க.
Answers
Answer:
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குவாண்டம் விசையியலில், பருப்பொருள் அலைகள் (சடத்துவ அலைகள், matter waves), அல்லது டி புறாக்ளி அலைகள் (de Broglie waves, /dəˈbrɔɪ/) என்பது சடப்பொருட்களில் காணப்படும் அலை-துகள் இருமை பற்றிய கோட்பாடாகும். இக்கோட்பாட்டை லூயி டி பிராக்லி என்பவர் தனது முனைவர் பட்ட ஆய்விற்காக முன்வைத்தார்.[1] இது எத்தன்மைத்தாயினும் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு பொருளினுக்கு ஓர் அலைபண்பும் உள்ளது .இவ்வலையே டி புறாக்ளி அலை எனப்படுகிறது.
எலக்ட்ரான் விளிம்பு விளைவு சோதனையில் சடத்துவ அலைகள்
துணிக்கை ஒன்றின் அலைநீளம் அதன் உந்தத்திற்கு நேர்மாறு விகித சமனாக இருக்கும் என்பதை டி புறாக்ளி தொடர்புகள் எடுத்துரைக்கின்றன. இந்த அலைநீளம் டி புறாக்ளி அலைநீளம் எனவும் அழைக்கப்படுகின்றது. அத்துடன் டெ புறாக்லி உய்த்தறிந்ததன் படி, பருப்பொருள் அலைகளின் அதிர்வெண், ஆற்றலுக்கு E நேர்விகித சமனாக இருக்கும்.[2]
டி புறாக்லி சமன்பாடுகள் துணிக்கை ஒன்றின் அலைநீளம் λ, உந்தம் p, அதிர்வெண் f, இயக்க ஆற்றல் E (ஓய்வு ஆற்றல், நிலையாற்றல் தவிர்ந்த) ஆகியவற்றைத் தொடர்பு படுத்துகிறது:[2]இங்கு உந்தம் p = mv, m என்பது பொருளின் நிறை, v என்பது அதன் திசை வேகம், h என்பது பிளாங்கு மாறிலி. இச்சமன்பாடுகள் பின்வருமாறும் எழுதப்படலாம்:
Explanation: