India Languages, asked by bemny2040, 10 months ago

தாத்தா தந்தை மற்றும் வாணி ஆகிய மூவரின் வயது 53 தாத்தாவின் வயதில் பாதி தந்தையின் வயதில் மூன்றில் ஒரு பங்கு மற்றும் வாணியன் வயதில் நான்கில் ஒரு பங்கு ஆகியவற்றின் கூடுதல் 65 நான்கு ஆண்டுகளுக்கு முன் தாத்தாவின் வயது வாணியின் வயதை போல் நான்கு மடங்கு எனில் மூவரின் தற்போதைய வயதை காண்க.

Answers

Answered by mithuedu
0

Answer:

வணக்கம்

இது ஒரு கேனத்தனமான கேள்விடn வேலைய பாருடி

Answered by steffiaspinno
4

வாணியின் வயது = 24  வருடங்கள்

தந்தையின் வயது = 51 வருடங்கள்

தாத்தாவின் வயது = 84 வருடங்கள்

விளக்கம்:

வாணியின் வயது = x

தந்தையின் வயது = y

தாத்தாவின் வயது = z

முதல் நிபந்தனை

\frac{x+y+z}{3}=53

x+y+z=53 \times 3

x+y+z=159.....(1)

இரண்டாம் நிபந்தனை

\frac{1}{2} z+\frac{1}{3} y+\frac{1}{4} x=65

\frac{6 z+4 y+3 x}{12}=65

3 x+4 y+6 z=65 \times 12

3 x+4 y+6 z=780 ......(2)

மூன்றாவது நிபந்தனை

(z-4)=4(x-4)

Z-4=4 x-16

4 x-z-16+4= 0\\\\

4 x-z=12........(3)

(1), (2)லிருந்து

(1) \times 4=9 x+4 y+4 z=636

(2) => 3 x+4 y+6 z=780

x-2 z=-144-\dots>(4)

(3), (4)லிருந்து

(3) \quad \Rightarrow 4 x-z=12

(4) \times 4=>4 x-8 z=-576

(3) - (4)

7 z=588

z=\frac{588}{17}=84

z=84

z மதிப்பை (3)ல் பிரதியிட

4 x-z=12

4 x-84=12

4 x=96

x=\frac{96}{4}=24

x=24

x மதிப்பை (1) ல் பிரதியிட

x+y+z=159

24+y+84=159

y+108=159

y=159-108=51

y = 51

வாணியின் வயது = 24  வருடங்கள்

தந்தையின் வயது = 51 வருடங்கள்

தாத்தாவின் வயது = 84 வருடங்கள்

Similar questions