India Languages, asked by loveraja7336, 10 months ago

ஒரு நபரிடம் 532 பூந்தொட்டிகள் உள்ளன. அவர் வரிசைக்கு 21 பூந்தொட்டிகள்
வீதம் அடுக்க விரும்பினார். எத்தனை வரிசைகள் முழுமை பெறும் எனவும்
மற்றும் பூந்தொட்டிகள் மீதமிருக்கும் எனவும் காண்க.

Answers

Answered by steffiaspinno
7

விளக்கம்:

கொடுக்கப்பட்டுள்ள மொத்த பூந்தொட்டிகளின் எண்ணிக்கை =532

வரிசையில் உள்ளவை =21

q மற்றும் r, யூக்ளிடின் வகுத்தல் வழிமுறைகளை பயன்படுத்த

\therefore 532=21 \times 25+7

a=b q+r

q=25  மற்றும் r=7

25 வரிசைகள் முழுமை பெறும் மற்றும்

 7 பூந்தொட்டிகள் மீதமிருக்கும்.

Similar questions