Math, asked by poojasree2161996, 9 months ago

59. கடைக்காரர் புத்தகத்தின் விலையை 20% குறைந்தால் ஒருவர் ரூ.720 கொடுத்து
அப்புத்தகத்தின் 3 பிரதிகளை அதிகமாக வாங்க முடியும் எனில் அப்புத்தகத்தின்
முந்தைய விலையானது?
a) rs 30
C) ரூ.50
D) ரூ.60
B) ரூ
45​

Answers

Answered by anitgang2004
3

Pls change the question language either to hindi or englishh

Answered by ajish8193
2

புத்தகத்தின் ஆரம்ப விலை 60,

720க்கு 12 புத்தகங்கள் வாங்கி இருப்பர்

discount 20% தற்போது புத்தகத்தின் விலை 48

அதனால் 720க்கு கூடுதலாக 3 புத்தகம் அதாவது 15 புத்தகங்கள் வாங்க முடியும்.

Similar questions