India Languages, asked by sowmiyavellavan, 8 months ago

பாரதியார் குறிப்பு தருக. 5mark​

Answers

Answered by balagayagopi13
32

விடை:

சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, டிசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, கலைமகள் எனப் பாெருள்படும் பாரதி என்ற பட்டம் வழங்கினார். பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949 ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமையாக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும்.

Answered by Eva5389
8

Answer:

barathiyar etayapurathil pirandhar. Ivar sirandha kavinyar. Palaraiyum than kavidhaigalal irthavar. pen vidudhalaikaga poradiyavar. "yam arindha mozhigalilae thamizh mozhi Pol inidhavathengum kanom "endru thamizh mozhiyin sirapai eduthuraithullar. "Madhar thammai izhivu seiyum madamaiyai koluthuvom enru pen vidudhalai kaga poradiyullar. "achamillai achamillai achamenbathillayae" endru indiya vin sudhathirathirkaga poradiyullar. barathiyar sudesamithran ennum idhazhai nadathinar.

Similar questions