India Languages, asked by kalpeshvalvi2566, 10 months ago

5N மற்றும் 15 N விசை மதிப்புடைய இரு விசைகள்
ஒரே நேரத்தில் பொருள் மீது செயல்படுகின்றன.
இவைகளின் தொகுபயன் விசை மதிப்பு யாது?
எத்திசையில் அது செயல்படும்?

Answers

Answered by brainlybrainme
12

Answer:

தொகுபயன் விசை மதிப்பு =15N-5N=IO N

திசை=15Nசெயல்படும் திசை

Answered by steffiaspinno
10

தொகுபய‌ன் ‌விசை  

  • தொகுபய‌ன் ‌விசை எ‌ன்பது ஒரு பொரு‌ளி‌ன் ‌‌மீது பல ‌விசைக‌ள் செய‌ல்படு‌ம் போது, அ‌ந்த ‌விசைக‌ளி‌ன் மொ‌‌த்த ‌விளை‌வி‌னை ஏ‌ற்படு‌த்து‌ம் ஒரு த‌னி‌த்த ‌விசை ஆகு‌ம்.
  • தொகுபய‌ன் ‌விசை‌‌யி‌ன் ம‌தி‌ப்‌பு ஆனது  பொரு‌ளி‌ன் ‌மீது செய‌ல்படு‌ம் அனை‌த்து ‌விசைக‌‌‌ளி‌ன் வெ‌க்டா‌ர் கூடுதலு‌க்கு‌ச் சமமாக இரு‌க்கு‌ம்.
  • அதாவது விசைகளின் எ‌ண் மதிப்பு மற்றும் திசை ஆகியவற்றின் கூடுதலு‌க்கு சம‌ம் ஆகு‌ம்.
  • 5N மற்றும் 15 N விசை மதிப்புடைய இரு விசைகள் ஒரே நேரத்தில் பொருள் மீது செயல்படுகின்றன.
  • இவைக‌ளி‌ன் ‌திசை எ‌திரெ‌‌திராக உ‌ள்ளது.  
  • தொகுபய‌ன் ‌விசை = 15 + (-5)  

                                                     = 15-5

                                                     = 10

  • தொகுபய‌ன் ‌‌விசை‌யி‌ன் ம‌தி‌ப்பு 10 ‌நியூ‌ட்ட‌ன் ஆகு‌ம்.
  • இது 15 N ‌விசை ம‌தி‌ப்பு உ‌ள்ள ‌விசை‌யி‌ன் ‌திசை‌யிலேயே செய‌ல்படு‌ம்.
Similar questions