5N மற்றும் 15 N விசை மதிப்புடைய இரு விசைகள்
Answers
Answer:
தொகுபயன் விசை மதிப்பு =15N-5N=IO N
திசை=15Nசெயல்படும் திசை
Explanation:
தொகுபயன் விசை என்பது ஒரு பொருளின் மீது பல விசைகள் செயல்படும் போது, அந்த விசைகளின் மொத்த விளைவினை ஏற்படுத்தும் ஒரு தனித்த விசை ஆகும்.
தொகுபயன் விசையின் மதிப்பு ஆனது பொருளின் மீது செயல்படும் அனைத்து விசைகளின் வெக்டார் கூடுதலுக்குச் சமமாக இருக்கும்.
அதாவது விசைகளின் எண் மதிப்பு மற்றும் திசை ஆகியவற்றின் கூடுதலுக்கு சமம் ஆகும்.
5N மற்றும் 15 N விசை மதிப்புடைய இரு விசைகள் ஒரே நேரத்தில் பொருள் மீது செயல்படுகின்றன.
இவைகளின் திசை எதிரெதிராக உள்ளது.
தொகுபயன் விசை = 15 + (-5)
= 15-5
= 10
தொகுபயன் விசையின் மதிப்பு 10 நியூட்டன் ஆகும்.
இது 15 N விசை மதிப்பு உள்ள விசையின் திசையிலேயே செயல்படும்.