India Languages, asked by TArang11331, 10 months ago

தீர்க்க 5x=4(மட்டு 6)

Answers

Answered by steffiaspinno
0

விளக்கம்:

கொடுக்கப்பட்டவை,

5 x \equiv 4 (மட்டு 6)

5 x-4=6 k, k என்பது ஏதேனும் ஒரு முழு எண்

\begin{aligned}&5 x=6 k+4\\&x=\frac{6 k+4}{5} \ldots \ldots \ldots(1)\end{aligned}

x=1,6,11, \ldots . . எனில் k+1 என்பது 5 ஆல் வகுபடும்.

சமன்பாடு (1) ல் இருந்து \mathrm{k}=1,6,11, \ldots \ldots எனில்

$x=\frac{6(1)+4}{5}, \frac{6(6)+4}{5}, \frac{6(11)+4}{5} \quad .......

\begin{aligned}&=\frac{10}{5}, \frac{40}{5}, \frac{70}{5}, \ldots \ldots\\&=2,8,14, \ldots\end{aligned}

∴ தீர்வானது 2,8,14 \quad ........

Similar questions