ஆ. கோடிட்ட இடங்களை நிரப்புக. (5x1=5]
1. இலக்கண முறையின்றி பேசுவதும்
எழுதுவதும்
எனப்படும்.
2. என் இலட்சுமி வந்துவிட்டாள் என்பது
வழுவமைதி.
3. வினாத்தொடருக்குப் பொருத்தமில்லா
வினாவைக் கேட்பது
எனப்படும்.
Answers
Answered by
4
Answer:
1. வழு
2. வழுவமைதி
3. வினா எதிர் வினாதல் விடை
Explanation:
சிறந்த பதிலாக தேர்வு செய்யவும்.
Similar questions