கூறியவாறு செய்க. (5x1=5)
1. குயில் கத்தும் (சரியான மரபுச்
சொல்லாக்குக)
2. முருகன் பாடினான் (திணை வழுவாக்குக)
3. அஃறிணை (பிரித்து எழுதுக )
4. மாணவர்கள் தேர்வு எழுதினான் (பிழையை
எடுத்து எழுதுக)
5. கண்ணகி உண்டான் (பால் வழா
நிலையாக்குக)
Answers
Answered by
5
Answer:
குயில் கூவும்
முருகன் பாடியது
அல்+திணை
எழுதினான்-எழுதினார்கள்
கண்ணகி உண்டாள்
Answered by
0
Answer:
க்ஷலளலமலக்ஷலக்ஷௌரௌறௌறௌனௌக்ஷௌக்ஷஷஸ்ரீஷளஷமௌமமற
Similar questions