உ)பத்தியை ப் படித்து வினாக்களுக்கு விடை யளிக்க.
5x1=5
புத்த மதத்தை த ோற்றிவித்தவர் சித்தார்த்தர் இவர் தந்தை சுத்த ோதனர் அன்னை மாயா. நே பாளத்தின் தெ ராய் என்ற பகுதியில் லும்மினி என்ற இடத்தில் பிறந்தார்
இவர் தனது 29ஆம் வயதில் மனை வி யச ோதரை யும் மகன் இராகுலனை யும் விட்டு வெ ளியே றி ஒவ்வ ொரு இடமாய் சுற்றித் திரிந்தார். இந்நிகழ்வு பெ ரும் துறவு எனப்பட்டது.
இறுதியில் எல்லாவற்றை யும் விடுத்து நிரஞ்சனா ஆற்றின் கரை ய ோரம் உள்ள உருவெ லா என்ற கிராமத்தில் அரச மரத்தடியில் தியானம் செ ய்தார் 49வது நாளில்
மெ ய்யறிவு பெ ற்றார்.
வினாக்கள்:
1. லும்பினி என்ற இடத்தில் பிறந்தவர் யார்?
2. சித்தார்த்தர் த ோற்றுவித்த சமயம் எது?
3. புத்தரின் மகன் யார்?
4. எந்த கிராமத்தில் தியானம் செ ய்தார்?
5. புத்தரின் பெ ற்ற ோர் யாவர்?
Answers
Answered by
0
Answer:
1. சித்தார்த்தர்
2. புத்த சமயம்
3. இராகுலன்
4. உருவெ லா
5. தந்தை பெயர் சுத்தோதனர்
தாய் பெயர் மாயா.
Similar questions