India Languages, asked by praveen0708, 3 months ago

உ பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளி
5x1=51
பெரு நீரால் வாரி சிறக்க | இரு நிலத்து
இட்ட வித்து எஞ்சாமை நாறுக ! நாறார
முட்டாது வந்து மழை பெயக் ! பெய்தபின்
ஒட்டாது வந்து கிளைபயில்க ! அக்கிளை
பால்வார் பிறைஞ்சிக் கதிரின | அக்கதிர்
ஏர்கெழு செல்வர் களம் நிறைக ! அக்களத்துப்
போரெல்லாங் காவாது வைகுக ! போரின்
உருகெழும் ஓதை வெரீஇப் பெடையோடு
நான் பிரியும் விளைவயல்
யாளத் தாக அவன் அகன்றலை நாடே !
வினாக்கள்-
1. எந்நாடு வளம் பெற்று விளங்க வேண்டுமென பாடல்
கூறுகிறது
அ சேரநாடு
ஆ) சோழ நாடு இ பாண்டிய
நாடு
2 'யாணர்' - பொருளினை எழுதுக.
அ வருவாய்
ஆ) புதுவருவாய்
இ ஓசை
3. தோட்டத்தில் தம்பி ஊன்றியவை. ஏவை?
அ) பித்துகள்
ஆ) முத்துகள் இ வித்துகள்
4. கதிர் + ஈன என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் எது?
அ கதிரென
ஆ) கதிரீன இ கதியீன
5. 'அக்களத்து' என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும்
சொல்லினை எழுதுக.
அ) அ + களத்து ஆ) அம் + களத்து இ அக் + களத்து​

Answers

Answered by YuvAsri91
8

  \huge\tt \red{vanakkam!}

Ungal vidai

  1. cheranadu
  2. varuvaai
  3. vithukal
  4. option b kadhireena
  5. option A
Similar questions