India Languages, asked by banuazeez97, 6 months ago

சான்று தருக. (6)
1. எழுவாய் தொடர்
அ) கண்ணன் வந்தான் ஆ) வேலா வா இ) கேட்ட பாடல் ஈ) அந்தப் பையன்
2. வினைமுற்று தொடர்
அ) சுடுசோறு ஆ) வட்டத்தொட்டி இ) செம்மை ஈ) ஆடினான் எழிலன்
3. பெயரெச்சத் தொடர்
அ) காவிரி பாய்ந்ததுஆ) அழகிய திருச்சி இ) முறுக்கு மீசை வந்தார் ஈ) வா வா
4. வினையெச்சத் தொடர்
அ) மலர்க்கை ஆ) மூடிய குதிரை இ) ஓடிய பையன் ஈ) ஓடிவந்தான்
5. வேற்றுமைத் தொடர்
அ) வேலனுக்கு மகன் ஆ) வீசும் தென்றல் இ) வேலன் மகன்ஈ) அண்ணன் தம்பி
6. இடைச்சொல் தொடர்
அ) மார்கழி திங்கள் ஆ) மற்றொன்று இ) அண்ணனும் தம்பியும் ஈ) தாயும் சேயும்

Answers

Answered by Saranyaias0208gmail
0

Answer:

1.அ

2.ஆ

3.ஈ

4.ஈ

5.ஈ

6. ஈ

I hope this answer is help for you

Similar questions