கப்பியின் விட்டம் 6 அங்குலம், குறிமுள்ளின் நீளம் 10 அங்குலம் மற்றும் குறிமுள் நகர்ந்த தூரம் 5 அங்குலமாக இருந்தால் தாவரத்தின் உண்மையான நீள் வளர்ச்சியைக் கண்டுபிடி. அ) 3 அங்குலம் ஆ) 6 அங்குலம் இ) 12 அங்குலம் ஈ) 1.5 அங்குலம்
Answers
Answered by
1
நீள் வளர்ச்சியினை கண்டுபிடித்தல்
கொடுக்கப்பட்டவை
- கப்பியின் விட்டம் = 6 அங்குலம்
- கப்பியின் ஆரம் = 3 அங்குலம்
- குறிமுள்ளின் நீளம் = 10 அங்குலம்
- குறிமுள் நகர்ந்த தூரம் = 5 அங்குலம்
- தாவரத்தின் உண்மையான நீள் வளர்ச்சி =?
நீள் வளர்ச்சி
- தாவரத்தின் உண்மையான நீள் வளர்ச்சி = குறிமுள் நகர்ந்த தூரம் x கப்பியின் ஆரம் / குறிமுள்ளின் நீளம்
- தாவரத்தின் உண்மையான நீள் வளர்ச்சி =
- தாவரத்தின் உண்மையான நீள் வளர்ச்சி =
- தாவரத்தின் உண்மையான நீள் வளர்ச்சி = 1.5
- தாவரத்தின் உண்மையான நீள் வளர்ச்சி = 1.5 அங்குலம் ஆகும்.
Similar questions
Computer Science,
5 months ago
Math,
5 months ago
English,
11 months ago
Psychology,
1 year ago
Social Sciences,
1 year ago