India Languages, asked by ansarinouman9845, 7 months ago

ஆவர்த்தன அட்டவணையில் உள்ள தொடர்கள்
மற்றும் தொகுதிகள் எண்ணிக்கை ___________
அ. 6,16 ஆ. 7,17
இ. 8,18 ஈ. 7,18

Answers

Answered by steffiaspinno
0

7,18

நவீன ஆவர்த்தன அட்டவணை

  • நவீன ஆவர்த்தன விதியின் படி, தனிமங்கள்,   அணு எண் எந்த அளவு அதிகரித்துள்ளது என்பதற்கு ஏற்றாற்போல் நவீன அட்டவணையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
  • வேதியியல் தனிமங்கள், தங்களின்  பண்புகளை  அடிப்படையாக கொண்டு, தொடர்களாகவும், தொகுதிகளாகவும், நவீன ஆவர்த்தன அட்டவணையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
  • நவீன ஆவர்த்தன அட்டவணையானது  மொத்தம் 118 தனிமங்களைக்  கொண்டுள்ளது.

தொடர்

  • கிடைமட்டத்தில் உள்ள தனிமங்களின் வரிசைகள்  தொடர்க‌‌‌ள் ஆ கும்.
  • ஆவர்த்தன அட்டவணையில் உள்ள  தொடர்களின் மொ‌த்த எண்ணிக்கை 7 ஆகும்.  

தொகுதி

  • ஆவர்‌த்தன அட்டவணையில் மேலிருந்து கீழாக வரிசைப்படுத்தப்பட்டுள்ள தனிமங்க‌ளி‌ன் வ‌ரிசைக‌ள், தொகுதிக‌ள் என்று அழைக்கப்படுகின்றன.
  • ஆவர்‌த்தன அட்டவணையில் உள்ள மொத்த  தொகுதிகளின் எண்ணிக்கை 18 ஆகும்.
Similar questions