6. அழைப்பிதழைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க
அரசு பொறியியல் கல்லூரி
துளசிபுரம், நாமக்கல் மாவட்டம்
23ஆவது தேசிய குழந்தைகள்
அறிவியல் மாநாடு-2021
ஒருங்கிணைப்பு - தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
காலநிலை
மாற்றம்
தட்பவெட்ப
நிலையைப் புரிந்து
கொள்வோம்
27,28 & 29 நவம்பர் 2021
அ) அறிவியல் மாநாடு நடைபெறும் இடம் எது?
விடை |
ஆ) மாநாட்டின் மையக்கருப்பொருள் என்ன?
விடை
இ) அறிவியல் மாநாடு எப்போது நடைபெற உள்ளது?
விடை)
Answers
Answered by
0
Answer:
அ)அரசு பொறியியல் கல்லூரி
துளசிபுரம், நாமக்கல் மாவட்டம்
ஆ)காலநிலை மாற்றம் தட்பவெட்ப நிலையை புரிந்து கொள்வோம்
Answered by
0
Answer:
27,28,29navombar2021
Similar questions