6) கூட்டு வினையின்வகைகள்யாவை?
Answers
Answered by
2
Answer:
Explanation:
வேதிச்சேர்மங்களில் நடைபெறும் கூட்டுவினைகள் அவற்றிலுள்ள பல்வகையான வேதியியற் பிணைப்புகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன. ஆல்க்கீன்களில் உள்ள கார்பன் – கார்பன் இரட்டைப் பிணைப்புகள் அல்லது ஆல்க்கைன்களில் உள்ள முப்பிணைப்புகள் இதற்கு உதாரணமாகும். கார்பன் – பல்லின இரட்டைப் பிணைப்பு மூலக்கூறு வகை சேர்மங்களான கார்பனைல் (C=O) அல்லது இமைன் (C=N) தொகுதிகளும் இரட்டைப் பிணைப்பு கொண்டுள்ள சேர்மங்களைப் போலவே கூட்டுவினைகளில் ஈடுபட முடிகிறது.
கூட்டுவினை என்பது நீக்கல் வினைக்கு எதிராக நிகழும் வேதிவினையாகும். எடுத்துக்காட்டாக, ஒர் ஆல்க்கீனின் நீரேற்ற வினை மற்றும் ஓர் ஆல்ககாலின் நீர்நீக்கல் வினை இரண்டும் கூட்டு - நீக்கல் வினை இரட்டைகளாக உள்ளன
Similar questions