India Languages, asked by subhavelusamy1710, 9 days ago

6. நிலைமொழியும் வருமொழியும் சேர்வதை
என்கிறோம்.
அ) வேற்றுமை ஆ) புணர்ச்சி
இ) அணி​

Answers

Answered by Anonymous
3

Answer:

ஆ) புணர்ச்சி

Explanation:

இவற்றில் முதலில் நிற்கும் சொல் 'நிலைமொழி' என்றும். அதனோடு வந்து சேரும் சொல் 'வருமொழி' என்றும் வழங்கபடுகிறது. இவ்வாறு நிலைமொழியும் வருமொழியும் சேர்வதை அல்லது இணைவதைப் புணர்ச்சி என்கிறோம். ... எனவே இதை இயல்பு புணர்ச்சி என்கிறோம்

Answered by vvk861
0

Answer:

ஆ) புணர்ச்சி

Explanation:

நிலைமொழி+வருமொழி=புணர்ச்சி

Similar questions