Art, asked by tamilselvicolour, 5 months ago

6. துளிப்பா, புதுக்கவிதை, செய்யுள் ஆகிய கவிதை வடிவங்களுள் கீழ்க்காணும் கவிதை
வடிவம் எவ்வகையில் அடங்கும்?​

Answers

Answered by fariashaziya
0

Answer:

துளிப்பா (ஐக்கூ)

ஜப்பானிய மொழியில் தோன்றிய ஐக்கூ, 5-7-5 என்னும் அசையமைப்புடையதாக, ஜென் (Zen) தத்துவத்தை விளக்குவதற்கும் இயற்கையைப் போற்றுவதற்கும் பயன்பட்டது. தமிழிலக்கியத்தில் இவ்வடிவத்தில் அமைந்த கவிதைகள் சமூக விமர்சனத்திற்கும் சமூகக் கேடுகளைச் சாடுவதற்கும் பயன்படலானது.

துளிப்பாவானது படிமம், குறியீடு, தொன்மம், முரண், அங்கதம், விடுகதை, பழமொழி, வினாவிடை, உவமை, உருவகம் எனப் பல்வேறு உத்திமுறைகளில் அமைகின்றது.

படிமம்

துளிப்பாவில் பெரிதும் கையாளப் பெறுவது

Similar questions