Math, asked by thirurajan1999, 8 months ago

சரண் என்பவரின் வயது தன் மகன் சங்கரின் வயதைப் போல 6 மடங்கு. 4 வருடங்கள் கழித்து
அவரின் வயது மகன் வயதைப் போல 4 மடங்கு எனில், அவர்களின் தற்போதைய வயது என்ன?​

Answers

Answered by paviarumugam159
1

Step-by-step explanation:

சரண் வயது =36, அவரது மகன் வயது = 6

4 வருடங்கள் கழித்து,

சரண் வயது = 40, அவரது மகன் வயது= 10

Similar questions