India Languages, asked by spriyan912, 1 month ago

"அரும்பு அவிழ் அலரி தூஉய், கைதொழுது
பெருமுது பெண்டிர், விரிச்சி நிற்ப"

6. இவ்வடிகளில் 'விரிச்சி' என்னும் சொல்லின் பொருள் அ) அகன்ற உலகம் ஆ) நற்சொல் இ) மலர் ஈ) இளங்கன்று​

Answers

Answered by bharathiraja0507
0

Answer:

ஆ) நற்சொல்

Explanation:

முதுபெண்கள் முல்லை பூக்களோடு நெல்லையும் தெய்வத்தின் முன் தூவி நற்சொல் கேட்டனர்

Similar questions