6. 'அன்னை மொழியே” பாடலில் குறிப்பிடப்படும் இருபெரும் காப்பியங்கள் அ). மணிமேகலை, சிலப்பதிகாரம் ஆ) குண்டலகேசி, சிலப்பதிகாரம் இ.மணிமேகலை, வளையாபதி ஈ). சீவக சிந்தாமணி, குண்டலகேசி
Answers
Answered by
0
Answer:
மணிமேகலை,சிலப்பதிகாரம்,
Similar questions