History, asked by sjagadhish83, 2 months ago

6. பெருங்குளம்: சிறு குறிப்பு வரைக.​

Answers

Answered by LaksanyaM
1

Answer:

பெருங்குளம் (ஆங்கிலம்:Perungulam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

பெருங்குளம்—  பேரூராட்சி  —அமைவிடம்

நாடு - இந்தியா

மாநிலம் - தமிழ்நாடு

மாவட்டம் - தூத்துக்குடி

வட்டம் - ஸ்ரீவைகுண்டம்

ஆளுநர் - பன்வாரிலால் புரோகித்

முதலமைச்சர்- மு. க. ஸ்டாலின்

மாவட்ட ஆட்சியர்மருத்துவர்- கி. செந்தில் ராஜ், இ. ஆ. ப

மக்கள் தொகை - 7,203 (2011)

நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

இங்கு வரலாற்று புகழ் பெற்ற அருள்மிகு மாயக்கூத்தர் திருக்கோவில் மற்றும் அருள்மிகு திருவழூதீஸ்வரர் திருக்கோவில்கள் அமைந்துள்ளது.

இதன் அருகமைந்த ஊர்கள்; கிழக்கில் ஏரல் 5 கிமீ, மேற்கில் ஸ்ரீவைகுண்டம் 10 கிமீ, வடக்கில் சாயர்புரம் 7 கிமீ, தெற்கில் மணவாளக்குறிச்சி 3 கிமீ. இதன் அருகமைந்த தொடருந்து நிலையம், 12 கிமீ தொலைவில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் உள்ளது.

20.48 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 122 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி ஸ்ரீவைகுண்டம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,766 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் மக்கள்தொகை 7,203 ஆகும்

Hey Mate!!!!

Here is your answer ♣️

Similar questions