India Languages, asked by 916383181005, 2 months ago

6. குடும்பம்' என்னும் சொல் முதன்முதலில் இடம்பெற்ற நூல் அ) தொல்காப்பியம் ஆ) நன்னூல் இ) சிலப்பதிகாரம் ஈ) திருக்குறள்​

Answers

Answered by ravilaccs
0

Answer:

குடும்பம்' என்னும் சொல் முதன்முதலில் இடம்பெற்ற நூல் அ) தொல்காப்பியம் ஆ) நன்னூல் இ) சிலப்பதிகாரம் ஈ) திருக்குறள்​

Explanation:

  • குடும்பம் என்ற அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை திருமணமே.
  • குடும்பம், திருமணம் இரண்டும் ஒன்றையொன்று சார்ந்து உள்ளது. நாணயத்தின் இருபக்கங்கள் போலகுடும்பமும்திருமணமும் உள்ளது. திருமணம், குடும்பம் தொல்காப்பியத்திலோ சங்க இலக்கியத்திலோ இடம் பெறவில்லை குடும்பம் என்ற சொல் திருக்குறளில் பயின்று வருகிறது.
  • குடும்பம் தனி மனிதருக்காகவும் சமுதாயத்திற்காகவும் பெரும் பங்காற்றுகிறது. மனித சமூகத்தின் அடிப்படைகளான அன்பு செலுத்துதல், பொருளாதாரப் பகிர்வு, பொழுதுபோக்கு, பாதுகாப்பு, சமயச்செயல்கள், கல்விபெறுதல் ஆகியவை குடும்பத்திலே கற்பிக்கப்படுகின்றன.

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

நல்லாற்றின் நின்ற துணை.

  • இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின் இயல்பை உடைய மூவருக்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான்.
  • மனைவியோடு வாழ்பவன்தான் பிள்ளைகள், பெற்றோர், உறவினர் என்னும் மூவர்க்கும் நல்ல வழியில் உதவுபவன்.
  • குடும்பம் நடத்தும் ஒருவன் இயல்பாக மாறிய முவருக்கும் நல்லது செய்யும் துணை.
  • https://brainly.in/question/16151791?referrer=searchResults
  • https://brainly.in/question/15004769?referrer=searchResults
Similar questions