CBSE BOARD XII, asked by tamilselvan00540, 5 months ago


6. கார் அறுத்தான்
......ஆகுபெயர்
அ) காலவாகுபெயர்
ஆ) இடவாகு பெயர்
இ) பண்பாகு பெயர்
7. ஓான்றன் இயற்பெயர் தன்னைச் சுட்டாமல் தன்னோடு தொடர்புடைய மற்றொரு பொருளுக்கு பெயராகி வருவது
அ) இடைச்சொல்
ஆ) உரிச்சொல்
இ) ஆகுபெயர்
'8. உரிச் சொற்கள் செய்யுளுக்கே உரியன என்று கூறுகிறார்.
அ) தொல்காப்பியம்
ஆ) நன்னுாலார்
இ) கம்பர்
1). விகாரப் புணர்ச்சிக்கு எ.கா
அ) வாழை மரம் ஆ) கடலலை
இ) நுழைவுத் தேர்வு.
10. அவ்வாறு இவ்வாறு சொற்களின் பின
அ) வல்லினம் மிகும்
ஆ) வல்லினம் மிகா
இ) இடையினம் மிகும்
11. தந்தையே பாருங்கள் எவ்வகைத் தொடர் ?
---​

Answers

Answered by annubhadoriya30
1

Answer:

sorry friend I didn't understand your language sorry dost

Similar questions