English, asked by tamilselvi10820, 5 months ago

அட்டவணையைப் படித்து 6 முதல் 8 வரையிலான வினாக்களுக்கு விடையளிக்க.
திராவிட மொழிகளில் சொல் ஒற்றுமை
தமிழ்
மலையாளம்
தெலுங்கு
கன்னடம்
துளு
கூர்க்
மரம்
மரம்
மானு
மரம்
மர
மர
ஒன்று
ஒண்ணு
ஒகடி
ஒந்து
ஒஞ்சி
நூறு
நூறு
நூரு
நூரு
நூது
நீ
நீ
நீவு
நீன்
நின்
இரண்டு
ஈர்ரெண்டு
ஈர்ரெண்டு
எரடு
ரட்டு
நான்கு
நால், நாங்கு
நாலுகு
நாலு
நாலு
ஐந்து
அஞ்சு
ஐனு​

Answers

Answered by azeenas09
4

Answer:

6.தெலுங்கு கன்னடம் தமிழ்

நூரு நூரு நூறு

ஐது ஐது ஐந்து

7. இரண்டு என்னும் தமிழ்ச்சொல் மலையாளம்,தெலுங்கு மொழிகளில் ஈர் என்னும் முன்னொட்டைப் பெறுகிறது.

மலையாளம்-ஈர்ரெண்டு

தெலுங்கு-ஈர்ரெண்டு

8.நீ என்னும் சொல் கன்னடத்தில் நீன் எனவும்,துளுவில் ஈ எனவும் பயன்படுத்தப்படுகிறது.

Similar questions