Math, asked by shreesanthosh5, 2 days ago

ஓர் உணவகத்தில் 60% சைவ உணவும் 30% அசைவ உணவு மற்றும் 15 % இரண்டுவித (சைவ மற்றும் அசைவ) உணவும் சாப்பிட்டார்கள். அந்த உணவகத்தி 96 பேர் இருந்தனர். இதில் எத்தனை பேர் எந்தவித உணவையும் சாப்பிட வில்லை.​

Answers

Answered by khanshadaab70
0

இந்தியாவைப் பற்றிய பல கட்டுக்கதைகள் வெளிநாடுகளில் உள்ளன. அவற்றில் முக்கியமான ஒன்று இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் அசைவம் உண்ணமாட்டார்கள் என்பது.

Indian vegetarian

பட மூலாதாரம்,AFP

கடந்த காலங்களில் பெரும் சிரத்தையின்றி மேற்கொள்ளப்பட்ட சில கணக்கெடுப்புகளில் சுமார் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமான இந்தியர்கள் சைவ உணவுகள் மட்டுமே உண்பவர்கள் என்று கூறுகின்றன.

அரசு நடத்திய மூன்று முக்கிய கணக்கெடுப்புகளில் 23% முதல் 37% வரையிலான இந்தியர்கள் சைவ உணவு மட்டுமே உண்பவர்கள் என்கிறது. அதில் பெரும் வியப்பேதும் இல்லை.

'மிகைப்படுத்தல்'

அமெரிக்காவிலிருந்து இயங்கும் மானுடவியல் ஆய்வாளர் பாலமுரளி நடராஜன் மற்றும் இந்திய பொருளாதார நிபுணர் சுராஜ் ஜேகப் ஆகியோர் நடத்திய சமீபத்திய ஆய்வு ஒன்று 'கலாசார மற்றும் அரசியல் அழுத்தங்களால்' சைவ உணவு உண்பவர்களின் எண்ணிக்கை மிகைப்படுத்திக் கூறப்பட்டுள்ளதற்கான ஆதாரங்களை அடுக்குகிறது.

Hope it help

Mark me as brainlist ❣️

Similar questions